world

img

அமெரிக்க சிறு வேளாண் பண்ணைகளை  ‘பெரு விவசாயம்’ எவ்வாறு விழுங்கியது?

பண்ணை முதல் முட்கரண்டி வரை,விதைகள் முதல் மளிகைக் கடைகள் வரை என்று அனைத்தையும் பெருவிவசாயம் கட்டுப்படுத்தி வருகின்ற அதே நேரத்தில் அமெரிக்க கோழி பண்ணையாளர்களில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயேவாழ்ந்து வருகின்றனர். விதைகளுக்கான சந்தையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு, எண்பது சதவீத ரசாயன உரங்கள், தானிய வர்த்தகம், பால் உற்பத்தி, இறைச்சிவழங்கல், கிட்டத்தட்ட 100% பண்ணை இயந்திரங்களை நான்கே நான்கு பெரிய நிறுவனங்கள் கட்டுப்படுத்தி வருகின்றன. 

இதற்கிடையில்  கடனைத் தள்ளுபடி செய்வது,  சந்தை வசதிகளை ஏற்படுத்திதருவது, பயிர் காப்பீட்டு மானியங்களை வழங்குவது என்று பல வடிவங்களில் அரசாங்கப் பணம் பெருநிறுவனங்களுக்குப் பாய்ந்து செல்கிறது. அமெரிக்க அரசாங்கம் வழங்குகின்ற மானியமான 5000 கோடி டாலர்களில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான பணம் வெறுமனே இருபது சதவீத பண்ணைகளுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. 

பி.ராஜமாணிக்கம்

;