world

img

உலகில் 14.20 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.20 கோடியைத் தாண்டி உள்ளது.  
சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து உலகளவில் புள்ளி விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 14,20,17,767 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 30,33,003 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,05,54,767 போ் குணமடைந்துள்ளனர். சுமாா் 1,84,29,997 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை புதிதாக 15,061,919 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
 

;