world

img

மருத்துவ சேவையை தவிர்க்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் அதிக மருத்துவக்  கட்டணங்கள் காரணமாக தங்கள் உடல் நலப் பிரச்சனைகளுக்காக மருத்துவ சேவையை மக்கள் தவிர்ப்பதாகவோ அல்லது தாமதப்படுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவோ பெடரல் ரிசர்வ் வாரிய அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள் ளது.2022 ஆம் ஆண்டு மட்டும் 28 சதவீதத் தினர் இந்த பிரச்சனையை எதிர்கொண்டதாக வும் இது 2021 இல் இருந்த 24 சதவீதத்தை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.