3 ஆயிரம் பயணிகள் தரையிறக்கம் நமது நிருபர் பிப்ரவரி 18, 2023 2/18/2023 10:15:09 PM ஜெர்மனியில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் எட்டு பெரிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. 2 ஆயிரத்து 300 விமானங்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளன. இதனால் சுமார் 3 லட்சம் பயணிகளின் விமானப் பயணம் ரத்தானது.