world

img

துனீசியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு முறையாக நடந்ததா என்பது பற்றி பல்வேறு கேள்வி

துனீசியாவில் நடந்த பொது வாக்கெடுப்பு முறையாக நடந்ததா என்பது பற்றி பல்வேறு கேள்விகளை மக்கள் அமைப்புகள் எழுப்பி வருகின்றன. மொத்தமுள்ள 92 லட்சம் வாக்காளர்களில் 29 லட்சத்து 30 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்தனர். புதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு  92 விழுக்காடு மக்கள் ஆதரவு அளித்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வெறும் 31 விழுக்காடு மட்டுமே பங்கேற்ற இந்த வாக்கெடுப்பு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரியுள்ளன.

;