world

ஆயுதங்களுக்கு அதிகம் செலவழிக்கும் ஜி7 நாடுகள்

ஜி7 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்காக 1,20,000 கோடி டாலர்கள் செலவு செய்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள வறுமையை போக்க ஒரு ஆண்டுக்கு 3,170 கோடி  டாலர்கள் ஒதுக்கினாலே போதுமானது.ஆனால் ஜி7 நாடுகள் வெறும் 400 கோடி டாலர்கள் தான் ஒதுக்கீடு செய்கின்றன.

இந்நிலையில், ஆயுதங்களுக்கு செய்யும் செலவில் ஒரு பகுதியை உலகளவில் ஏற்பட்டுள்ள வறுமையை நீக்க செலவு செய்ய வேண்டும் என ஆக்ஸ்பாம் நிறுவனம் அந்த நாடுகளை வலியுறுத்தியுள்ளது.