world

img

அரேபிய நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான உறவுகள் மீண்டும் மலர்ந்திருப்பதை ரஷ்யா

அரேபிய நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான உறவுகள் மீண்டும் மலர்ந்திருப்பதை ரஷ்யா வரவேற்கிறது. நாம் அனைவரும் நம்முடைய சுயேச்சையான பணத்திலேயே நிதி பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கான முயற்சிகளை உறுதிப்படுத்துகிறோம். அரபு உலகில் உள்ள எங்களது கூட்டாளிகளின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்ற ரஷ்யா தயாராக உள்ளது.