weather

img

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாளை முதல் மே 28 ஆம் தேதி வரை கேரள கடலோர பகுதி , லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் 40 முதல் 45 கி.மீ வரையிலும் அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தகவல்  
 

;