திங்கள், செப்டம்பர் 27, 2021

weather

img

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்குள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;