tamilnadu

img

பகவத் சிங் சமுதாய கூடத்தை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பகவத் சிங் சமுதாய கூடத்தை திறக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசு கட்சிகள் சார்பில் பி.கார்த்தவராயன், சி.தலித் குமார் ஆகியோர்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் கே.சாமிநாதன், பேர்ணாம்பட்டு வட்டச்செயலாளர் பி.குணசேகரன், கே.குமரேசன், மறைமலை, எஸ்.வெங்கடேசன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.