tamilnadu

img

ரேசன் கடைகளை திறக்கக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்...

புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கக் கோரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;