tamilnadu

13,14 வார்த்தைகளில் பெயர் வைக்காதது ஏன்?

கிரேக்க வார்த்தைகளில் 13-வது வார்த்தை “NU” ஆகும். இந்த பெயரை வைத்தால் சூநுறு (புதிய) என உச்சரிக்கப்படும் என்பதால் 13-வது எழுத்தை உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தவில்லை. 14-வது வார்த்தை ஓஐ ஆகும். இது சீன ஜனாதிபதியை குறிக்கும் என்பதால் இந்த வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டு 15-வது எழுத்து வார்த்தையான “ஒமிக்ரான்” வைக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க ஆங்கிலத்தில் ‘உமகரான்’ என்றும், பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் ‘ஒமிக்ரான்’ என்றும் , இந்திய ஆங்கிலத்தில் ‘ஒமைக்ரான்’ என்றும் உச்சரிக்கப்படுகிறது.

;