வெள்ளை தேயிலை விழா தொடக்கம்
இது ஃபுடிங் நகரில் தேயிலை தோட்டத்தில் ஒரு காட்சி... சீனாவில் புகழ்பெற்ற தேயிலை உற்பத்தி மாநிலமான ஃபுஜியானின் ஃபுடிங் நகரில் 11ஆவது வெள்ளை தேயிலை விழா துவங்கியுள்ளது.
பூக்கும் செர்ரி மலர்கள்
சீனாவின் வசந்த காலத்தில் ஜியூஷாங்கோவ் எனும் ஊரில் செர்ரி மலர்கள் காற்றில் ஆடும் அழகு காட்சி