tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

நமது பிரதமர் மோடி நான் SCAM (ஊழல்)க்கு எதிரானவன், அதை ஏற்றுக்கொள்ளாதவன் என அடிக்கடி சொல்வார்  அது ஒரு வகையில் சரிதான் என தோன்றுகிறது. SCAM எனும் ஆங்கில வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துக்கள் SC (Shceduled Caste) என்பதாகும். அதாவது பட்டியலின மக்களை குறிப்பவை. கடைசி எழுத்தான M (Minority) என்பது சிறுபான்மையினரை குறிப்பதாகும். எனவே பிரதமர் மோடி SCAMக்கு எதிரானவர் என்று சொல்லும் போது ஆம் அவர் ‘Scheduled Castes and Minorities’க்கு எதிரானவர் எனும் உண்மையை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.