சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 24, 2024 9/24/2024 10:00:14 PM பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, ஈரோடு மாவட்டங்களில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.