குன்னூர்: கோடை சீசன் தொடங்க உள்ள நிலை யில், குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஸ்ட்ரா பெர்ரி விவசாயம் களை கட்டியுள்ளது. இதனை ஒருமுறை நடவு செய்தால், 10 மாதங்களுக்கு தொ டர்ந்து அறுவடை செய்ய லாம். ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. தற்போது கிலோ ரூ.320-க்கு விற்பனையாகிறது என விவசாயிகள் கூறுகின்ற னர்.