tamilnadu

img

எங்கெங்கும் ஸ்டாலின்...

“வரலாறு இந்த மாமனிதருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் எல்லோருக்கும் இந்தப் படத்தை அனுப்புங்கள்” என்று டுவீட் செய்திருக்கிறது  ‘தி இன்டர்நேசனல் மேகசின்’ எனும் இணைய ஏடு. சோவியத் ஒன்றியத்தின் மகத்தான தலைவர் தோழர் ஸ்டாலின், எங்கெங்கும் நிறைந்திருக்கிறார். பாசிச ஹிட்லரை முறியடித்து இப்பூவுலகை காத்தவர் அவர்.  ரஷ்யாவின் விளாடிகாவ்காஸ் எனும் மலைத்தொடரின் முகப்பில் படர்ந்திருக்கும் பனியிலும் ஜொலிக்கிறார் ஸ்டாலின்.

;