வெண்மணி தியாகிகளின் 54ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஞாயிறன்று, அங்கு புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவகம் முன்பு (ராமையாவின் குடிசை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி, படங்கள் : 8)