tamilnadu

img

மின்கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் போராட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து சிபிஎம் சார்பில் வியாழனன்று (ஜூலை 25) மத்திய சென்னையில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் பகுதியில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.