tamilnadu

பயிற்சி மையங்கள் அமைக்க வரைமுறை

பயிற்சி மையங்கள் அமைக்க வரைமுறை

சென்னை, ஜூன் 10- பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்க தடை  விதிக்கவோ அல்லது வரை யறை செய்யவோ ஒரு குழு அமைக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கை வரையறை குழு பரிந்துரை செய்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதிலேயே கோச் சிங் செண்டர்கள் கவனம் செலுத்துகின்றன. பாடத் திட்  டத்தை முழுமையாக முடிக் காமலேயே மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இது தொடர்பாக புகார் வந்துள்ள தால் இந்த பரிந்துரையானது செய்யப்பட்டுள்ளது.