திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்த நபர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
