OPS VS OPS நமது நிருபர் மார்ச் 25, 2024 3/25/2024 11:44:39 PM இராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் ஓபிஎஸ் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.