சிபிஎம் அலுவலகத்தில் காதல் திருமணம்
கோவையைச் சேர்ந்த பிரேனேஷ் - பவித்ரா ஆகியோரின் காதல் திருமணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர்கள் திரளானோர் பங்கேற்று இணையர்களை வாழ்த்திப் பேசினர்.
