tamilnadu

img

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்!

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (டிச.30 ) பார்வையிட்டார். பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு பதாகையில் முதல்வர் கையெழுத்திட்டார்.