tamilnadu

img

இதுதான் பெண்களுக்கான மரியாதையா?

“நிர்மலா சீதாராமனையும், ராஜ்நாத் சிங்கையும் பொதுவெளியில் இப்படி நடத்துவாரா உள்துறை அமைச்சர் அமித்ஷா? தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளாக தாமரையை தூக்கி சுமந்தவர்களுக்கே தலைமையிடம் இவ்வளவுதான் மரியாதை என்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்த மேடையில் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்ணியத்துடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.