கட்சியில் இருக்கலாமா? நமது நிருபர் ஜூன் 13, 2024 6/13/2024 10:01:29 PM அமித்ஷாவால் அவமதிக்கப்பட்டுள்ள பின்னணியில், “இப்படி சுயமரியாதையை இழந்து இனிமேலும் இந்த கட்சியில் இருக்க வேண்டுமா?” என்று தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு, திரைக்கலைஞரும் மருத்துவருமான டாக்டர் எம்.கே. ஷர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார்.