நாகர்கோவில் மாநகராட்சியில்... நமது நிருபர் பிப்ரவரி 16, 2022 2/16/2022 6:32:17 PM நாகர்கோவில் மாநகராட்சி 9ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் கே.மோகன் அருவிவிளை பகுதியில் வாக்கு கேட்டார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.