1 காட்டுப்புலிகளின் மகிழ்ச்சியான நேரம்
ஸ்விட்சர்லாந்தின் இளைஞர் ஒருவர் இந்தியாவில் உள்ள காட்டுப்புலிகளின் வசிப்பிடத்துக்குச் சென்று புலி குளிக்கும் மகிழ்ச்சியான நேரத்தைப் புகைப்படம் எடுத்துள்ளார்.
2 கர்லிங் விளையாடும் பாண்டாக்கள்
சீனாவின் ஹெய்னான் மாநிலத்தின் ஹெய் கோ நகரில், குங்குங், ஷுன்ஷுன் என்ற இரு பண்டாக்கள் கர்லிங் போன்ற விளையாட்டில் கலந்துகொண்டன.
3 பழமையான முதலைகளின் கால் தடம் கழிவுகளின் புதைபடிவங்கள்
சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, வியட்நாமில் 3 கோடியே 30 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான முதலைகளின் கால் தடம் மற்றும் கழிவுகளின் புதைபடிவங்களைக் கண்டுபிடித்துள்ளது.
4 கொத்தமல்லி ஐஸ்கிரீம்
மெக்டொனால்டு நிறுவனம் புதிய சுவையுடைய ஐஸ்கிரீம் ஒன்றை பிப்ரவரி 21ஆம் நாள் வெளியிட்டது. சாதாரண ஐஸ்கிரீமில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கப்பட்டன. இந்த கொத்தமல்லி ஐஸ்கிரீம் நாமே முயற்சி செய்யலாமே என்று நினைக்கிறீர்களா?