tamilnadu

img

தீக்கதிர் சந்தா வழங்கல்

தீக்கதிர் ஆண்டு சந்தா ஐம்பத்தி ஏழுக்கான தொகையை சிபிஎம் அரசு தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனிடம் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சேகர் வழங்கினார். அருகில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. பழனிவேல், வி.எஸ். கலியபெருமாள், கே. தமிழ் மணி, பி. கந்தசாமி, ஆர் .குமாரராஜா, சி. ஜோதிபாசு, நகர செயலாளர் ஜி. ரகுபதி ஆகியோர்.

;