tamilnadu

img

இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை ...

சென்னையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு செவ்வாயன்று கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றுகிறார். இதையடுத்து காவல்துறையின் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை ஞாயிறன்று நடைபெற்றது.