tamilnadu

img

இணையவழி விளையாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னையில் தலைமை செயலர் முருகானந்தம் புதன்கிழமை (செப்.11) தொடங்கிவைத்தார்.