tamilnadu

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள  இல்லத்தில் வசித்து வரும் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார்  தயாளு அம்மாள், மூச்சுத் திணறல் காரண மாக ஆயிரம் விளக்கு அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. திருவாரூர் சென்றி ருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை திரும்பியதும் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை குறித்து மருத்து வர்களிடம் விசாரித்தார். இந்நிலையில் முதல்வ ரின் மூத்த சகோதரர் மு.க.அழகிரி நேரில் சென்று நலம் விசாரித்தார்.