tamilnadu

img

திரைக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி

திரைக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி

சென்னையில் காலமான மூத்த திரைப்படக் கலைஞர் ராஜேஷ் உடலுக்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், தமுஎகச நிர்வாகி இரா.தெ.முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.