சிபிஎம் மும்பை மாவட்ட மாநாடு நமது நிருபர் பிப்ரவரி 8, 2025 2/8/2025 10:50:59 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மும்பை மாவட்ட (மகாராஷ்டிரா) மாநாடு பிப்ரவரி 7ஆம் தேதி அந்தேரி மாரோல் பைப்லைனில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே உரையாற்றினார்.