tamilnadu

img

சிபிஎம் ஆந்திரப்பிரதேச மாநில மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 27ஆவது ஆந்திரப்பிரதேச மாநில மாநாடு சனியன்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி அவர்களின் தொடக்க உரையுடன் தொடங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.