tamilnadu

img

மதுரையில் சிபிஐ அரசியல் மாநாடு...

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு வியாழனன்று நடைபெற்றது.  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா, சிபிஐ முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு,  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் கலி பூங்குன்றன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்  எம்.பி., சிபிஐ தலைவர்கள் சி.மகேந்திரன், கே.சுப்பராயன் எம்.பி., உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;