tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்க கொள்கை

சுதந்திரத்திற்காகப் போராடியவராக இருந்தாலும் - இன்று வரை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வாங்க மறுத்து - அசல் கம்யூனிஸ்ட்டாக - அப்பழுக்கற்ற நாட்டுப் பற்று மிக்க நாயகராக - அனைவரின் நன்மதிப்பினையும் பெற்ற தோழராக - மாற்றாந் தோட்டத்திற்கும் மணம் கமழும் மலராக - கம்யூனிஸ்ட் இயக்க கொள்கைகளைக் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்த்த கர்ஜனைக் குரல்- அரசியல் நேர்மையாளர் - பண்பாளர் - பிடிப்புமிக்க கொள்கையாளர் - நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் பெருமை.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்