கண் துடைப்பு அறிக்கை நமது நிருபர் ஏப்ரல் 14, 2024 4/14/2024 10:35:41 PM பொய்யான வாக்குறுதிகளின் தொகுப்பே பாஜகவின் தேர்தல் அறிக்கை. மோடியின் உத்தரவாதம் தேசத்தையும் மக்களையும் சீரழிப்பதே தவிர வேறொன்றுமில்லை. முக்கியமாக சர்வாதிகாரம், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எந்த மரியாதையும் தேர்தல் அறிக்கையில் பாஜக வெளிப்படுத்தவில்லை.