tamilnadu

img

இரண்டாம் தர குடிமக்களா?

உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தை விட கிட்டத்தட்ட ரூ. 20 ஆயிரம் கோடி குறைவான வரிப் பகிர்வாக தமிழ்நாடு ரூ. 5 ஆயிரத்து 797 கோடிகளை மட்டுமே பெறுகிறது. தமிழக மக்கள் ஏன் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்?” என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.