அய்யா ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டியிடலாமா?
- இபிஎஸ்.
போட்டியிடுவோம் என அழுத்திச் சொல்லுங்க
- கேசவ விநாயகம்.
^^^^^^
எசமான், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக போட்டியிடலாமா?
- ஓபிஎஸ்.
உறுதியாக எடப்பாடியை எதிர்ப்போம்ன்னு சொல்லுங்க
- குருமூர்த்தி.