tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு சார்பாக 75-ஆவது விடுதலை ஆண்டுவிழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு சார்பாக 75-ஆவது விடுதலை ஆண்டுவிழா நடைபெற்றது. மிகப்பெரிய கூட்டமும் வண்ணமயமான பண்பாட்டு நிகழ்வுகளும் அரங்கேறின. விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கமும் முக்கிய பங்காற்றினர். தில்லி பகுதியிலிருந்து அனைத்து வெகு மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

;