“அரசமைப்பு சட்டத்தின் அசைக்க முடியாத இரண்டு வார்த்தைகள்.. இது ஒரு மதச்சார்பற்ற நாடு, இது ஒரு சமத்துவ நாடு... என்கின்ற இந்த இரண்டு வார்த்தைகள் இருப்பது வரைதான் இந்த நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்” என்று சென்னையில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு நடத்தும் 2-ஆவது போதகர்கள் மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.