tamilnadu

img

விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கிய ‘பெரியார் ஒளி’ விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை

விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கிய ‘பெரியார் ஒளி’ விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரையை வியாழனன்று (ஆக.18) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, எஸ்.வி.ராஜதுரையின் மனைவி சகுந்தலா ஆகியோர் உள்ளனர்.

;