tamilnadu

img

‘ராமரும் மகிழ்ச்சியாக இல்லை’

புதுதில்லி, ஏப்.14-பொதுக்கூட்டம் ஒன்றில், அம்பை மாற்றிப்பிடித்த பிரதமர் மோடியை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா செமையாக கலாய்த்துள்ளார். “அங்கிள், எது முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துங்கள். சிறிதுநேரமாவது கேமராவைப் பார்ப்பதை தவிர்த்து விட்டு நீங்கள் என்னசெய்கிறீர்கள் என்பதை பாருங்கள். கேமரா உங்களுடைய நண்பன் கிடையாது. கேமராவுடனான உறவை முறித்து கொள் ளுங்கள். கடவுள் ராமரும்உங்களால் சந்தோஷமாக இல்லை” என்று திவ்யா குறிப்பிட்டுள்ளார். 

;