tamilnadu

img

செப்.30ல் பிரதமர் சென்னை வருகை

சென்னை,செப்.22- பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை வருகிறார்.இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை வரும் மோடி  ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.