tamilnadu

img

கோடீஸ்வர வேட்பாளர் கம்பீர்!

புதுதில்லி, ஏப்.25- பிரபல கிரிக்கெட் வீரர்கவுதம் கம்பீரை, தில்லிகிழக்கு மக்களவைத் தொகுதி வேட்பாளராக, பாஜக களமிறக்கி விட் டுள்ளது. இந்நிலையில், தில்லியில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே, மிகவும் பணக்கார வேட் பாளர் கம்பீர்தான் என்பது தெரியவந்துள்ளது. காம்பீர் தனக்கு ரூ.147கோடிக்கு சொத்து இருப் பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும்தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆல் ரவுண்டர் ரவீந்திரஜடேஜாவும் அண்மையில் பாஜகவில் இணைந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

;