tamilnadu

img

ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பிரதேசத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம், சிஐடியு செயலாளர் சீனிவாசன், சங்க நிர்வாகிகள் பிரபுராஜ், மதிவாணன், ஆவணிப்பன், குணசேகரன், ரமேஷ், ரவிக்குமார், மணிபாலன் உள்ளிட்ட பலர் பேசினர்.