tamilnadu

img

ஆர்ப்பாட்டம்

வேளாண் விளை பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்ய வழிவகுக்கும் ஆசிய-பசிபிக் பகுதி ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திடுவதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வந்தவாசியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.