tamilnadu

img

தோழர் கே.தங்கவேல் முதலாம் ஆண்டு நினைவு தினம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரான, மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு தினம் செப்டம்பர் 13  திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது.  இதையொட்டி திருப்பூரில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர். மாலையில் தோழர் கே.தங்கவேல் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 

;