tamilnadu

அரசு மருத்துவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சென்னையில் போராடி வரும் அரசு மருத்துவர்களை சனிக்கிழமையன்று சந்தித்து கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்து வாழ்த்திப் பேசினார்.

;